பன்னீர் ரோஸ் செடியில் பூக்கள் அதிகமாக பூக்க:
பன்னீர் ரோஸ் பூ நன்மைகள்:
பன்னீர் ரோஸ் பூ பயன்படுத்தி ரோஸ் வாட்டர் தயாரிக்கலாம்.ரோஸ் வாட்டர் முகத்தை மிருதுவாக வைக்கவும் ,பொலிவாக வைக்கவும் உதவுகிறது.
பெண்கள் பயன்படுத்தும் பல்வேறு அழகு சாதன பொருட்களில் பன்னீர் ரோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.
பன்னீர் ரோஸ் சருமம் மட்டுமின்றி தலை முடிக்கும் போஷாக்கு அளிக்கிறது.முடியை பட்டு போன்று வைக்கவும் ,பொடுகு பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும்.
பன்னீர் ரோஸ் பூவில் இருந்து ஆயில் எடுத்து அதில் இருந்து தான் பன்னீர் தயாரிக்கிறார்கள்
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கோங்க .அதுல கடலை புண்ணாக்கு ஒரு துண்டு
சேர்த்துக்கோங்க .அதுகூட இரண்டு கப் வாட்டர் சேர்த்துக்கோங்க.இரவு முழுவதும் அப்படியே வச்சு இருங்க .காலைல அது மாவு மாதிரி இருக்கும்.அத எடுத்து பன்னீர் ரோஸ் செடி தொட்டியில் மண் கொஞ்சம் தோண்டி அதுல இந்த கடலை புண்ணாக்கு கொஞ்சம் வைங்க .மாசத்துக்கு ஒரு தடவை கடலை புண்ணாக்கு வைத்தால் பன்னீர் ரோஸ் செடி நிறைய பூக்கள் பூக்கும் .
பன்னீர் ரோஸ் நறுமண திரவியங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பல்வேறு நன்மைகளை வுடைய பன்னீர் ரோஸ் செடி நம்ம வீட்ல நிறைய பூக்கள் பூக்க என்ன செய்யலாம் னு பார்க்கலாம்.
பன்னீர் ரோஸ் செடி நிறைய பூக்கள் பூக்க டிப்ஸ் :
No comments:
Post a Comment